Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சிக்கு எதிராக, இணைந்த எதிரணி அடுத்ததாக, காளியம்மனுக்கு பூஜை செய்யவிருக்கின்றது. சிலாபம், முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்திலேயே, இந்தப் பூஜைகளை எதிரணி நடத்தவிருக்கின்றது. இணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் டி சொய்சா, இது தொடர்பில் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இணைந்த எதிரணியின் செயற்பாட்டை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டு அமைவாக, இணைந்த எதிரணி தனது செயற்பாடுகளையும் மாற்றிக்கொண்டு முன்னோக்கி செயற்படும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .