2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இணைத் தலைமைகளை நியமிக்க தீர்மானம் ?

Editorial   / 2020 பெப்ரவரி 01 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணிக்கு சம தலைமைத்துவங்களை இணைத் தலைவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென ​இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இந்த தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்க​ளே எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  அது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால் பொதுஜன பெரமுனவினருக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்விக்கு இரண்டு தலைமைத்துவங்கள் இருந்தமையே காரணமெனத் தெரிவித்த அவர்,  ஐக்கியத் தேசியக் கட்சியை முழுமையாக தோற்கடிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .