2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இத்தாலி நிலநடுக்கத்தில் அறுவர் பலி?

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் தென் பகுதியிலுள்ள நகரமான பெருச்யியாவில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட 6.4 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் இடுபாடுகளுக்கிடையில் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இத்தாலியின் தலைநகரத்திலுள்ள கட்டடங்கள் 20 செக்கனுக்கு குலுங்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X