Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த இத்தாலி நாட்டின் 64 வைத்தியர்கள், குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனரென, அந்நாட்டு வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டு 26 தாதியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 6,549 தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026