2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்திக குணவர்தன காலமானார்

Thipaan   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் அமைச்சருமான இந்திக குணவர்தன அவரது 72ஆவது வயதில் இன்று காலமானார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் கீதாஞ்சன குணவர்தன ஆகியோரின் சகோதரரும் பிலிப் குணவர்தனவின் மூத்த மகனுமான இவர், கடற்றொழில் மற்றும் உயர்க்கல்வி ஆகியவற்றின் முன்னாள் அமைச்சருமாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .