2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இந்தியா செல்கிறார் மைத்திரி

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், எதிர்வரும் மே மாதமளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் மத்திய பிரேதசமான உஜ்ஜாயினில் நடைபெறவுள்ள சர்வதேச பௌத்த நிகழ்வொன்றில் கலந்துகொள்ளுமாறே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதியன்று, இரண்டு நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X