2025 செப்டெம்பர் 12, வெள்ளிக்கிழமை

இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாணத்திற்கு செந்தில் தொண்டமான் பங்கேற்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 12 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாணத்திற்கு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு! நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி பிரமாண நிகழ்வில், இந்திய ஜனாதிபதி செயலகத்தின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி மூர்மு முன்னிலையில் இன்று பதவியேற்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .