2025 ஜூலை 05, சனிக்கிழமை

இந்த வருடத்தில் 16,647 வழக்குகள் நிறைவு

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தில் மாத்திரம் 16,647 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வருடத்தில் 9,851 குற்றப்பத்திரிக்கைகள் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸ் நிலையங்களுக்கு 3, 568 வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .