R.Maheshwary / 2020 நவம்பர் 02 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்தியஉயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
15 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
36 minute ago