Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி ஆகியோருக்கு, பல மில்லியன் டாலர் மோசடி வழக்குகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'சாவானி குரூப்' (Savani Group) என்ற பெயரில் இவர்கள் நடத்திய வணிக நெட்வொர்க் மூலம் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சகோதரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
இந்த வழக்குகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாஸ்கர் சாவானிக்கு 420 ஆண்டுகளும், அருண் சாவானிக்கு 415 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சட்டத்தின்படி, ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக வழங்கப்படும் தண்டனைகளைக் கூட்டும்போது இவ்வளவு நீண்ட காலச் சிறைத்தண்டனை சாத்தியமாகிறது.
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago