2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வடக்கு கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளன​ர்.

நேற்று (25) இரவும், இன்று (26) அதிகாலையும் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை, அனலைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் வருகைதந்த இயந்திர படகுகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .