Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 3 கடல்மைல் தூரம் இலங்கை நோக்கி பயணித்து மீன்பிடியில் ஈடுப்பட்ட நிலையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
62, 48,39,27,22 மற்றும் 12 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago