Freelancer / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் நன்கொடையாகக் கிடைத்துள்ளன.
17 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் 14,200 கிலோகிராமுக்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய இந்தத் தொகுதி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய உதவி உயர்ஸ்தானிகரால் சுகாதார அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க இந்த நன்கொடை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

9 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
30 minute ago