Freelancer / 2023 மே 19 , பி.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது.
விரைவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பிறகு 2,000 ரூபாய் நாணயத்தாள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
இந்த நிலையில், 2,000 ரூபாய் நாணயத்தாள் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. R
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago