2025 ஜூலை 23, புதன்கிழமை

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த 5 இலங்கையர்கள் உட்பட 9 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பல நாடுகளில் இருந்து விசா பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற முயற்சித்துள்ளதாக பெங்களூர் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .