Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 100 மில்லி மீற்றருக்கும் அதிக அளவான மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை,வெஹெரகல நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மாணிக்கக் கங்கையை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும்,தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்துள்ளது. இதனால் சாமிமலை,கவரவல பகுதியில் 20 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்படத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .