Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்ல, ஹெம்மாத்தகம பிரதான வீதியில் இனந்தெரியாத இளைஞனின் சடலமொன்று கிடப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்விளைஞன், டெனிம் உடுத்தியிருப்பதாகவும், சடலத்தை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
14 minute ago
20 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago
2 hours ago