Editorial / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (25) அடையாளம் காணப்பட்ட 13 பேரில் ஏழு நபர்கள் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
ஒருவர் கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 12 வயது சிறுவன் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நான்கு பேர் வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என்பதுடன், மற்றுமொருவர் மொனராகலை வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கொரோனா வைரஸால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago