2026 மே 02, சனிக்கிழமை

இன்று மூன்று பிரதேசங்கள் முடக்கம்

Nirosh   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை - தொட்டவத்த, படல்கும்புற, மொனராகலையைச் சேர்ந்த அலுபோத ஆகிய பிரதேசங்கள் உடனடியாக அமலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று மாத்திரம் 622 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .