2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இம்மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,37,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .