2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இராணுவ வீரர்களுக்கு விலங்கு

Kogilavani   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது பெற்றோருக்கு இடையூறு விளைவித்த இரண்டு இராணுவ வீரர்களை,  கொபெய்கனே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம், கொபேய்கனே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பனாகொடை தொழில்நுட்ப பயிற்சி பாடசாலையில் பொறியியல் பிரிவில் கடமையாற்றும் இருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரும், தமது தந்தையை மரமொன்றில் கட்டிக் கொடுமைப்படுத்தியுள்ளதுடன், தாய் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X