2025 மே 17, சனிக்கிழமை

இரசாயனம் கலக்கப்பட்ட பாலை அழிக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, கல்லேல்ல பகுதியில் மில்கோ பால் சேகரிப்பு நிலையத்துக்கு சொந்தமாக 6,000 லீட்டர் பாலில் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அதனை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக  ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் மில்கோ பால் சேகரிப்பு நிலையத்தின் அதிகாரி சுதான் முனசிங்க, பாலில் எவ்வாறு இரசாயனம் கலந்தது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறித்த பாலை அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரசாயனம் கலக்கப்பட்ட பால், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனத் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .