2025 மே 22, வியாழக்கிழமை

இரட்டைக் கொலை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது

J.A. George   / 2025 மார்ச் 03 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தேகம பொலிஸ் பிரிவின் ஏத்கந்துர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மூன்று சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21, 33 மற்றும் 41 வயதுடைய படபொல மற்றும் ஏத்கந்துர பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X