2025 மே 17, சனிக்கிழமை

இரண்டு சொக்லெட்கள் 25 இலட்சம் ரூபாய்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 200 கிராம் ஹெரோய்ன் கலக்கப்பட்ட சொக்லெட் இரண்டை சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இன்று புதன்கிழமை (09) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

சென்னையிலிருந்து சுற்றுலாப் பயணியாக கண்டிக்கு செல்ல முற்பட்ட பெண்ணிடமிருந்தே இந்த சொக்லெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த பெண்ணுடன், துணையாக வந்த மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .