Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago