2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இரண்டு நாள்கள் திறக்கப்படும்

Editorial   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன இரண்டு நாள்களுக்கு திறக்கப்படும்.

 எதிர்வரும் 09 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களும் திறக்கப்படும் என அறிவித்துள்ள  இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ   மொத்த வர்த்தக செயற்பாடுகளுக்காவே இவ்வாறு திறக்கப்படவுள்ளன என்றார்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X