J.A. George / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர், 05 ஊழியர்கள் மற்றும் 9 நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட குறித்த அறையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago