Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி-முந்துவ மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 67 பேர், கொரோனா தொற்று சந்தேகத்தில், தியத்தலாவ தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இன்று (09) இணைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 67 பேரும், 21 தினங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவரென, பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதைத் தொடர்ந்தே, குறித்த 67 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026