2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Editorial   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வயது முதல் 29 வயது  பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 வயது முதல் 29 வயது பிரிவினருக்கு இன்று(06) முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளிலும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X