2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

இரு மாகாணங்களில் பாடசாலைகளுக்குப் பூட்டு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் அனைத்தும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், பிரிவெனாக்களும் 30ஆம் திகதி வரை மூடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X