Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டி பகுதியில் பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி நகர சபை, பொலிஸார், பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
27 minute ago
34 minute ago