2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இருவேறு பிரதேசங்களிலிருந்து சடலங்கள் மீட்பு

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவணகல பிரதேசத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகள் அலுவலகத்துக்கு முன்பாக உள்ள வீதியிலிருந்து சடலமொன்று பொலிஸாரால் நேற்று(20) மீட்கப்பட்டுள்ளது.

செவணகல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், மரணம் தொடர்பான காரணங்கள் இதுவரையிலும் கண்டறியப்படவில்லையெனத் தெரிவித்தனர்.

மேலும் மீரிகம பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட மற்றுமொரு நபரினது சடலமொன்றும் நேற்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .