Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலஸ்முல்ல – போவல சந்திக்கருகில் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த நேற்று (07) நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவரே (வயது 30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மன்னார் ரயில் நிலையத்துக்கு அருகில் 75 கி.கி அளவிலான கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago