2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இருவேறு விபத்துகளில் இருவர் பலி

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டான மற்றும் கல்கிசை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு – மினுவங்கொடை வீதியில் கட்டான – தாகொன்ன பகுதியில் அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் ​மோதுண்டதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, கல்கிசை – மாலிகா சந்தியில் இடம்பெற்ற ஓட்டோ மற்றும் வான் விபத்தில்,  ஒட்டோ சாரதி உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .