2025 ஜூலை 05, சனிக்கிழமை

’இறக்குமதி பால்மாவில் பன்றி​ எண்ணெய் இல்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென, சுகாதார மற்றும் போசனை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07), விசேட உரையாற்றிய அமைச்சர், புத்திக்க பத்திரண எம்.பியால், பால்மா தொடர்பில், தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்றும் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலந்தில்லை என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .