Simrith / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதியடையக்கூடிய அணிகளை ஊகித்துள்ளார்.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026