Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 27 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டிலிருந்து, இவ்வாண்டு ஜனவரி 26ஆம் திகதி வரையிலும் தமிழ் அகதிகள் 470 பேர், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவிலுள்ள 109 முகாம்களில்; 64,000 பேர் இன்னும் இருக்கின்றனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து இறுதியாக, கடந்த 26ஆம் திகதியன்று 20 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். அந்த 20 பேரில், 12 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் குடியமர்த்தப்படுவர் என்று, அவ்வமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago