2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை-பரிஸ் விமான சேவை சீராக இடம்பெறும்

Kanagaraj   / 2015 நவம்பர் 14 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் பரிஸ்க்கும் இடையிலான விமான சேவை சீராக இடம்பெறும் என்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் ஊடக அபிவிருத்தி முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற யுஎல் 563 என்ற விமானம், சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தில் இலங்கை நேரப்படி பகல் 12.30க்கு தரையிறங்கியது.

அந்த விமானம் பரிஸிலிருந்து உரிய நேரத்துக்கு திரும்பு என்பதால் அந்த விமானத்தில் பயணம் செய்யவிருக்கின்ற பயணிகள், விமான நிலையத்துக்கு உரியநேரத்துக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X