Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்தல் மற்றும் உறுதிப்படுத்தல் மூலம் தனது கடமையை நிறைவேற்றவுள்ளதாக இன்று கடமையை பொறுப்பேற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அண்மைய பாதுகாப்பு நுட்பங்களில் ஆகவும் புதிய விடயங்களில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு வழங்கும் வகையில் வெளிநாட்டில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தான் இராஜாங்க அமைச்சராக வருவதற்கு உதவிய கம்பஹா மாவட்ட மற்றும் பியகம வாக்காளர்களுக்கு இதன்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago