2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் உச்சம் தொடும் தேசிக்காய் விலை

Freelancer   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளதால், ஒரு தேசிக்காய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

தம்புள்ளை, கெப்பட்டிபொல போன்ற பொருளாதார மையங்களில், ஒரு கிலோ தேசிக்காயின் மொத்த விலை 1,900 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் தேசிக்காயின் பற்றாக்குறை காரணமாக அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X