Editorial / 2022 மே 27 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களுக்காக, இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புகளை செய்துவருகின்றது.
25 தொன்களுக்கும் அதிக நிறையுடையதும் 260மில்லியன் பெறுமதியானதுமான நன்கொடையான ஒருதொகுதி மருந்துப்பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கொழும்பில் வைத்து இன்று (27) கையளித்தார்.
ஐ.என்.எஸ்.கரியால் கப்பலில் வந்தடைந்த இந்த உதவிப்பொருட்களில் இலங்கையில் உள்ள மீனவர்களின் பயன்பாட்டிற்கான மண்ணெண்ணெய்யும் உள்ளடங்கியுள்ளது. அடுத்துவரும் நாட்களில் இப்பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago