2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கை வருகிறார் சமந்தா பவர்

R. Yasiharan   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார். அவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .