2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலங்கைக்கு முதலீடுகளே அவசியப்படுகின்றன

Editorial   / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தற்போது நிதி உதவிகள் அவசிய​மில்லையெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கல்வி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளே அவசியப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள லக்ஸம்பேர்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர், ஜின் எசெல்ப்புரோனை நேற்று (31) ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

உயர்மட்ட தெரிவுடன் கூடிய தொழிற்படையொன்று இலங்கையில் உள்ளதெனவும், நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளுக்குள் அவர்களை உள்வாங்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .