J.A. George / 2021 மார்ச் 20 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்காலத்தில் இலங்கைக்கு 6 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசியை, இலங்கையில் அவசர பாவனைக்காக பயன்படுத்துவதற்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், 6 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago