Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வருடாந்தம் தனிநபரொருவரின் அரிசி நுகர்வானது 169 கிலோகிராம் என புதிய ஆய்வுகள் மூலம் வெளியாகியுள்ளது.
2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேப்போல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வானது 132 கிலோகிராம் என்றும் பழங்களின் நுகர்வு 42 கிலோகிராம் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago