Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று( 12) இரவு 7 பேர் புதிதாக இனங்காணப்பட்டதையடுத்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்றைய தினம் மாத்திரம் 11 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.'
இதுவரை 56 பேர் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள அதேவேளை, 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago