2026 மே 07, வியாழக்கிழமை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 435 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (25) மாலை 06 மணிவரையான காலப்பகுதியில் மேலும்  15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தற்போது கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .