ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 21 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
 30,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின், உப பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
30,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின், உப பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, பிரதான நீதவான் நீதிமன்றில் இவர் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது , 25,000 ரொக்கப் பிணையிலும், 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் ஆயர்வேத மத்திய நிலையம் ஒன்றை தொடர்ந்து நடத்திச் செல்வதற்காக, அதன் உரிமையாளரிடம் இருந்து, இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், கடந்த மாதம் 26ஆம் திகதி குறித்த உதவி பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago