Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போன மின் உற்பத்தி இயந்திரத்தை கண்டுபிடிக்கவும் சந்தேகநபரை கைதுசெய்வதாகவும் தெரிவித்து, வர்த்தகரொருவரிடம் 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.
வில்கமுவ பொலிஸ் நிலைய காஸ்டபிள் ஒருவரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
13 Mar 2026