Editorial / 2018 ஜூலை 20 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லம்பிட்டியவில், மூன்று இளைஞர்களைக் கொலை செய்த நபருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து, இன்று (20) தீர்ப்பளித்தது.
மொஹொம் ரவூப் மொஹொமட் ஹில்மி என்பவருக்கே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டாவது சந்தேக நபரான மொஹொமட் சித்திக் மொஹொமட் அம்ஜாம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு, வெல்லம்பிட்டியவில் வைத்து மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago